Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Abstract Others Children

4  

Ananth Sivasubramanian

Abstract Others Children

கனவு

கனவு

1 min
363



ஆழ்ந்த துயிலில் வருவது கனவு

லட்சியத்தைக் கொடுப்பது கனவு

மர்மம் போல் சில கனவு

இலைகள் போல் உதிரும் சில கனவு

கடந்த கால தருணத்தை நினைவு படுத்த உதவும் கனவு

 மிதக்க வைக்கும் கனவு

மகிழ்வைத் தரும் கனவு

அளவில்லாத கனவு

புதிய உலகை உருவாக்கும் கனவு

வாழ்க்கையோடு ஒரு கனவு

அக்கனவை வளர்த்து

அதை அடைய துடித்திடும் நினைவு


Rate this content
Log in

Similar tamil poem from Abstract