Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Renjith

Drama Inspirational Children

4.7  

Lakshmi Renjith

Drama Inspirational Children

குடும்பம்

குடும்பம்

1 min
409


குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்,


அதை சொர்க்கமாகுவதும், நரகமாக்குவதும் அவரவர் கைகளில் உள்ளது.

 

குடும்பம் என்பது கண்ணாடி பாத்திரம் போன்றது.


அது கீழே தவறவிட்டுவிட்டால்

நம் வாழ்க்கை நரகமாகும்.


குடும்பம் என்பது குருவி கூடு போன்றது.


அந்த கூட்டினை கலைத்துவிட்டால் 

திரும்ப கட்டுவது கடினம்.


குடும்பம் என்ற செல்வத்தை பாதுகாப்பதோ இல்லை தொலைப்பதோ அவர்வர் எண்ணங்களில் தான் உள்ளது. 



Rate this content
Log in

Similar tamil poem from Drama