Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Chriseeda Shinny

Abstract Classics Children

4.4  

Chriseeda Shinny

Abstract Classics Children

மழலை

மழலை

1 min
341


சின்னஞ்சிறு கைகள் செய்யும் குறும்பு வேலைகளை

ரசிக்க ஒரு நொடி கண் இமைக்க மறக்காதோ ? 


தன் வாயில் சுவைத்த உணவை ஊட்டினாலும் 

அதின் சுவை குன்றாது மென்மேலும் சுவைக்காதோ ?


மிருதுவான அழகிய கண்ணத்திற்கு 

தாய் தினம் முத்தமிட மறப்பாளோ ?


மழலையின் அழகிய பேச்சிற்கு 

சிறந்த பேச்சாளரின் பேச்சு தான் ஈடாகுமோ ?


மழலையின் புன்னகையால் இதழ்கள் மலரும்போது 

கல் நெஞ்சமும் உருகி கரையாதோ? 


இத்தனை அழகுள்ள மழலையின் கண்களிலே 

பிரபஞ்சத்தைக் கண்டேனே !



Rate this content
Log in