Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Inspirational Others Children

4.7  

Ananth Sivasubramanian

Inspirational Others Children

பணம்

பணம்

1 min
387



நாம் படிப்பதற்கு உதவுகிறாயே

நாம் உண்ணும் பொருட்கள் வாங்க உதவுகிறாயே

நாம் உடுக்கும் உடை வாங்க உதவுகிறாயே

நாம் இருக்க வீடு வாங்க உதவுகிறாயே

சிறு சிறு செலவுக்கும் உதவும் பணம்

கடின உழைப்பிற்கு வெகுமதி பணம்

லஷ்மி மாதாவின் ஆசிர்வாதம் பணம்

பணம் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை

வாழ்க்கையை இயக்கும் பணமே

உன்னை நான் சேமிப்பேன்


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational