Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chriseeda Shinny

Classics Inspirational

4.9  

Chriseeda Shinny

Classics Inspirational

முயற்சி

முயற்சி

1 min
409


முயற்சியை இழக்காதே!

நீ தோல்வியை அடையாதே!

அறிவியலின் ஆக்கமெல்லாம் முயற்சி தானே!

கருவிகளின் கண்டுபிடிப்புகளும் முயற்சி தானே!

வரவுகளின் வசந்தமெல்லம் முயற்சி தானே!

வாழ்கையின் வளர்ச்சிகளும் முயற்சி தானே!

தட்டி தடுமாறாமல் வெற்றி இல்லையே!

முட்டி மோதாமல் செடியும் முளைப்பதில்லயே!

குருவிகளுக்கு கூடுகட்ட கைகள் இல்லையே!

இருப்பினும் முயற்சியோடு அலகால் கட்டுமே!

பட்டாடை நெய்வதற்கும் - மேனி 

வியர்வை சிந்துமே!

நீயும் என்றும் முயற்சி செய்தே,

வெற்றி வாகை சூடுவாயே !


Rate this content
Log in

Similar tamil poem from Classics