Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Renjith

Action Inspirational Children

4.5  

Lakshmi Renjith

Action Inspirational Children

புத்தகம்

புத்தகம்

1 min
258


அறிவுக்கு சொந்தக்காரன், 

நண்பர்களில் முதன்மையானவன்,

யாராலும் களவாட முடியாதவன்

வெற்றிக்கு துணை நிற்பவன்

ஏழுப்பிறப்பிலும் தொடர்ந்து வருபவன்,

முன்னேற்றத்தில் கூட இருப்பவன்,

தனிமைக்கு துணை நிற்பவன்,

என்றும் நமக்கு ஊறுவிளைவிக்காதவன்,


அத்தகைய புத்தகமே என் 

அறிவை ஊட்டியதால் ஆசிரியர் என்பேன்,

வாழ்க்கையில் எல்லா நேரமும் என்னுடன் இருப்பதால் 

என் தலைவன் என்பேன்

வெற்றி / தோல்விகளில் துணை நின்றதால் நல்ல நண்பன் என்பேன்



Rate this content
Log in

Similar tamil poem from Action