ஆண்கள் தினமென்று
ஆண்கள் தினமென்று
ஆண்கள் தினமென்று வாழ்த்தினை சொல்லவே
ஆண்களை கேட்கவும் வேண்டுமோ வாழ்த்தினை
சொல்லி வழியாத ஆண்களும் சொன்னாலே
பல்லாண்டு வாழும் வாழ்த்து
ஆண்கள் தினமென்று வாழ்த்தினை சொல்லவே
ஆண்களை கேட்கவும் வேண்டுமோ வாழ்த்தினை
சொல்லி வழியாத ஆண்களும் சொன்னாலே
பல்லாண்டு வாழும் வாழ்த்து