Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Others

5  

hema malini

Others

அழகிய கலையரசி❤️

அழகிய கலையரசி❤️

1 min
3



துளி விஷமில்லா அமுதே...


கனியில் காணாத கனிவே...


அரும்பு மனத்தின் குறும்பே...


உன் அன்பில் இல்லை இல்லை...


முடிவு என்னும்...

வரம்பே ...வரம்பே...


என் அன்பை மீறா பேரரசி...


என்னுயிர் மீட்டும் எழிலரசி...


ஆனந்த ஊற்றின் அழகரசி...நீ 

கன்னி ராசியின் கலையரசி ...கலையரசி


Rate this content
Log in