அன்பு
அன்பு
1 min
292
இன்று வரை தெரியவில்லை
பலமுறை சிந்தித்தும் விடை
கிடைக்காத கேள்வி,
உன்னை ஏன் இவ்வளவு பிடித்து
போனது எனக்கு காரணமேதுமில்லாமல்,
எல்லையில்லாமல்.,,