அந்திவானம்
அந்திவானம்
மையிரூட்டு சூழும் முன்னே
பறந்து விரிந்த ஆகாயம்
அதில் இளம்சிவப்பு சாயம்
அங்கம் முழுதும் பரவி இருக்க
அந்திவானமாக ஜொலிக்கிறது...
மையிரூட்டு சூழும் முன்னே
பறந்து விரிந்த ஆகாயம்
அதில் இளம்சிவப்பு சாயம்
அங்கம் முழுதும் பரவி இருக்க
அந்திவானமாக ஜொலிக்கிறது...