சூப்பர் சக்தி
சூப்பர் சக்தி
சுய முயற்சியால் சுய சிந்தனையால்
சுதந்திரமான செயல்களாலும்
சூப்பரான சக்திகளை பெற்றுவிடலாம்
இப்படி பெரும் சூப்பர் சக்தியை
மனிதன் சுய நலத்திற்காக சுரண்டுவதால்
அந்த நேரத்திற்கு வேண்டுமானால் அளவற்ற
இன்பமாகவும் சுகமாகவும் இருக்கும்
ஆனால் கண்டிப்பாக அவைகள் அனைத்தும்
கர்மாவாக இறுதிக்காலத்தில் துன்பத்தை
தரக்கூடிய சூப்பர் சக்திகள் என்பதை மனிதன்
மறந்துவிடக்கூடாது.