Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Hemalatha P

Abstract

5.0  

Hemalatha P

Abstract

இரவு

இரவு

1 min
273


இருளை ரசித்தேன்

இன்னல்களை மறந்தேன்

நீ ஒளியின் அழகா?

இருளின் இனிமையா?

கனவில் மிதந்தேன்

கற்பனையில் என்னை மறந்தேன்

நீ வா எனக்குள்ளே

என் வாழ்வை அழகாக்கு

இனிமையான இருளே.



Rate this content
Log in