காதல் பிசாசு
காதல் பிசாசு
கால் அற்றால் மாயப்பிசாசு...
கால் இருந்தால்
காதல் பிசாசு...
நிலவை பார்த்து
மேகம் சொன்னது
காதல் பிசாசே...
மேகத்தை பார்த்து
மலைகள் சொன்னது
காதல் பிசாசே...
மழையைத்தழுவிய
மரங்கள் சொன்னது
மாய ...காதல்பிசாசே...
மரத்தில் நழுவிய
கனிகள் மரத்தை திட்டியது
மாய ...காதல்பிசாசே...
கனியைத்தாங்கிய பூமி...
கனியை திட்டியது
மாய...காதல் பிசாசே...
கனிவிதை
பூமியை துளைத்து
வான்நோக்கி துளிர்த்தது...
அதை வானம் பார்த்து
செல்லமாய் அழைத்தது
காதல் பிசாசே...
அன்பாய் காதலி
சீண்டினால்...
அவள் காதல் பிசாசே...
கோப மனைவியும்
காதல் பிசாசே...
பிசாசிற்கு மட்டுமேன்
பெண்ணுரிமை...
பிசாசன்களுக்கும்
கொடுப்போம்
சம உரிமை...
பிசாசே...பிசாசே...நீ
அன்பின் ஆதரவாளரா...
அச்சத்தின் அடையாளமா...இது
அவரவர் மனநிலையே
காதல் பிசாசே..