காதல்
காதல்
"காதல்"- எப்பொழுது, யாருக்கு, எந்த நோடியில் வரும் என்பது யாருக்கும் தெரியாது.
அத்தகைய காதல்,
கண்ணில் தொடங்கி,
இதயத்தில் முடியும் காதலே எப்பொழுதும் வெற்றி பெறும்.
திருமணத்திற்கு முன் வரும் காதலை காட்டிலும்,
பின் வரும் காதலுக்கே ஆயுட்காலம் அதிகம்.