கைதியான கடவுள்
கைதியான கடவுள்
கடவுள் மனிதனை படைக்கும் போது மூளைக்கு அதீத ஆற்றலை தந்துவிட்டான் போலும்
என்றோ நாம் பேசிய வார்த்தைகள் கவிதைகளாக
சந்தித்த நொடிகள் காவியமாக
சிரித்த நிமிடங்கள் உயிரின் அணுவாக என்னுள் ஆழமாக பதிந்துவிட்டது
பிரியும் நமக்கு ஏன் இத்தனை நினைவலைகள்???
சிறையில் அடைக்க முடியாத கைதி அந்த கடவுள்
இந்த காவியத்தின் முடிவை காண அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை....