Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Renjith

Abstract Thriller

4.7  

Lakshmi Renjith

Abstract Thriller

கொரனாவின் முடிவு

கொரனாவின் முடிவு

1 min
245


*இதுதான் விதியோ*

*விதியின் சதியோ?*

---------------------------------------------


*★காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம்.*


*★சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.*


*★மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.*


*★சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.*


*★ஞாயிற்றுகிழமையை எதிர்ப்பார்த்து இருந்தவர்களுக்கு ஞாயிறை விடுமறை ஆனது.*


*★பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*


*★பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*


*★குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.*

"சம்பள உயிர்வை எதிர்ப்பார்த்தவர்களுக்கு சம்பளம் வந்தால் போதும் என்று ஆகியது"'

கடைசியாக ஒன்று.. 


*★நம்முடன் வாழ்ந்து இம்மண்ணைவிட்டு மறைபவரை கூட வழியனுப்ப முடியவில்லை.*



Rate this content
Log in

Similar tamil poem from Abstract