குடிகாரன்🥂
குடிகாரன்🥂
1 min
1
மடி தந்த தாயும்
மனம் தந்த மனைவியும்
விடி தந்த வானும்
குடி தந்த உலகிற்கு
இணையில்லை...
பிறரை தூற்றாத
பிறர்குடி கெடுக்காத
பிறன் மனை நோக்காத
பிறர் பழி ஏற்காத
நற்குடி பிறப்பில்
நன்குடி சிறப்பில்
தன்குடி மதப்பில்
இழிகுடி மிதப்பில்
பழியேற்கா மனிதன்
குடி அற்றால்
வேற்றுமை காணும்
திரையுலகம்...