Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Krishnaveni B

Others

4  

Krishnaveni B

Others

நினைவுகள்

நினைவுகள்

1 min
251


ஒரு நாளை கடப்பதற்குள்

 ஒவ்வொரு நொடியும்

என்னுள் தோன்றி மறைகிறது

 உன் நினைவுகள், 

அப்பொழுதுதான் நினைவுக்கு

 வந்தது அன்று நீ நம்

தனிமையில் கூறியது,

 " நான் இல்லா விட்டாலும் என் நினைவுகள் உன்னை அழகிய

 இம்சைகள் செய்யும்" 

என்ற நினைவுகளை நினைத்து

 சிரித்துக்கொண்டே நகர்கிறேன்

யாரும் கவனிக்கிறார்களா

 என்பதை நோட்டமிட்டபடி.,,,🚶🚶🚶


Rate this content
Log in