Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambaranathan N

Romance

3  

Chidambaranathan N

Romance

பழைய பள்ளித்தோழியுடன் நட்பு

பழைய பள்ளித்தோழியுடன் நட்பு

1 min
325


பள்ளித்தோழியுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு நட்பு பாராட்டும்பொழுது!

செம்பருத்தி இதழ் பள்ளித்தோழியே!

செல்லக் கிளி சாலையிலே!

செம்பவள புன்னகையுடன் நீண்ட நாட்களுக்குப்  பிறகு!
செந்நிற புடவையுடன் காணும்பொழுது!

செந்தமிழ் சொற்களைத் தேடி அலைகிறேன் தோழியே!
செம்மையாய் உன்னுடன் பேசுகையிலே!

செய்திச் சொற்கள் அனைத்தையும் து தொகுத்து வைத்துள்ளேன்!
செல்லும்பொழுது  மறக்காமல் கேட்டு விட்டுப் போ! தோழியே!


Rate this content
Log in

Similar tamil poem from Romance