Prompt 5 பெண்மை
Prompt 5 பெண்மை
ஒரு ஆணுக்கு பெண்
பசி அறிந்து உணவு கொடுக்கும் தாயாகவும்,
அன்புக்கு தங்கையாகவும்
நேசத்துக்கு அக்காவாகவும்,
கல்வி கற்கும்பொழுது தோழியாகவும்,
கற்பிக்கும் பொழுது ஆசானாகவும்,
தாயிக்கு பின் உடன் வாழ மனைவியாகவும்,
தன் தாயை நினைவுபடுத்த மகளாகவும்
என பல அவதாரங்களை எடுத்து ஆணின் அன்புக்கு எங்கும் பெண்மையை போற்றுவோம்!!!