Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Renjith

Abstract Fantasy Children

4.5  

Lakshmi Renjith

Abstract Fantasy Children

Prompt 6 - இயற்கை ஓர் அழகு

Prompt 6 - இயற்கை ஓர் அழகு

1 min
314


இயற்கை கடவுளின் விசித்திரி படைப்பு,


வானில் தோன்றும் வானவில் 🌈 வர்ணஜாலம் ஒரு அழகு


மேலும், இயற்கையாக அமைந்த


மலையும் மலை சார்ந்த பகுதி ஒர் அழகு


காடும் காடு சார்ந்த பகுதி ஒர் அழகு, 


கடலும் கடலை சார்ந்த பகுதியும் ஓர் அழகு


வயலும் வயலை சார்ந்த பகுதியும் ஓர் அழகு


மணலும் மணல் சார்ந்த பகுதியும் ஓர் அழகு


இத்தனை இயற்கை அழகு சேர்ந்த நம் பாரத நாட்டின் இயற்கை அழகுக்கு நிகர் நம் பாரத நாடே!!!




Rate this content
Log in

Similar tamil poem from Abstract