திருமந்திரம்
திருமந்திரம்
3081 வேதாந்தஞ் சித்தாந்தம் என்னும் இரண்டுக்கும்
போதாந்த மான புரந்தரன் வாழ்வொன்று
நாதாந்த மான ஞானங்கை கூடாதேல்
சேதாந்த மான செனனம் ஒழியாதே. 34
3081 வேதாந்தஞ் சித்தாந்தம் என்னும் இரண்டுக்கும்
போதாந்த மான புரந்தரன் வாழ்வொன்று
நாதாந்த மான ஞானங்கை கூடாதேல்
சேதாந்த மான செனனம் ஒழியாதே. 34