தொலைந்த கைபேசி📱
தொலைந்த கைபேசி📱
1 min
7
காவலரிடமும்
தொலைந்த கைப்பேசி
வெளியில் கூற இயலா
வேதனை...
விபத்தில்
தொலைந்த கைப்பேசி
சுக்கலாய்...
நல்லவேளை உயிர்
பிழைத்ததென எண்ணும்...
கோபத்தில்...
தொலைந்த கைபேசி
நொறுங்கயோ...
மூழ்கியோ மாயமாகும்
நம்மால்
தொலைந்த கைப்பேசி
நாம் அறியாமல்
தொலைந்த கைபேசி...
எல்லாமே
விலைவாசியின்
விசுவாசி...
தொலைந்த கைபேசி
திரும்பாது...
அதை தொலையாத
கைப்பேசி ஆக்கிக்கொள்......