Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Others

4.5  

Tamizh muhil Prakasam

Others

தொலைத்தவை

தொலைத்தவை

1 min
89

தெரிந்தே தொலைத்தவை சில !

தெரியாமல் பறிகொடுத்தவை சில !

விட்டேர்த்தியாய் தூக்கி எறிந்தவை 

விடாப்பிடியாய் ஒதுக்கித் தள்ளியவை

அலட்சியமாய் விட்டுச் சென்றவை

இப்படி நாளும் எத்தனையோ

உதறிவிட்டு கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில்

எங்கோ மனதின் ஓர் மூலையில்

தொலைத்தவற்றின் நினைவுகள்

பொக்கிஷ பேழையுள் பத்திரமாய் !

Rate this content
Log in