Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Muthukumaran Palaniappan

Inspirational

4  

Muthukumaran Palaniappan

Inspirational

வெற்றி

வெற்றி

1 min
356


வாழ்க்கையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்

கடல் அலை போன்று கடினமாக உழைத்து பெரும் வெற்றி

கடல் போன்று நிலையானது.

கடுமையாக நேர்மையாக உண்மையாக உழைத்து பெரும்

வெற்றி என்பது நம் முன்னோர்கள் கடினமாக போராடி பெற்ற

சுதந்திரம் போல் என்றென்றும் நிலையாக நிலைத்திருக்கக்கூடியது.

நம் வாழ்க்கையில் பெரும் வெற்றி தேன் போன்று சுவைக்க வேண்டும்

என்றால் நாமும் இடைவிடாது சுறு சுறுப்புடன் தேனீக்கள் போன்று உழைக்க வேண்டும்.

கடினமாக உழைத்து வரும் நேர்மையான வெற்றி நம்முடைய நினைவுகள்

போன்று என்றும் அழியா தன்மை உடையது.

வாழ்வில் நிலையான மன நிம்மதியான வெற்றிக்கு மிக முக்கியம் கடின உழைப்பும் நேர்மையும் உண்மையும். 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational