வரம்
வரம்
1 min
214
வாழும் காலம் முழுவதும்
வரம் ஏதும் வேண்டாம்
என்னருகில் நீ இருக்கும் பட்சத்தில்!
வாழும் காலம் முழுவதும்
வரம் ஏதும் வேண்டாம்
என்னருகில் நீ இருக்கும் பட்சத்தில்!