anuradha nazeer

Inspirational

4.0  

anuradha nazeer

Inspirational

அர்ச்சனைப் பூக்கள்

அர்ச்சனைப் பூக்கள்

1 min
167


அர்ச்சனைப் பூக்களின் அருமையான பற்றிய பலன்கள்:* **அல்லிப்பூ**- செல்வம் பெருகும் **பூவரசம்பூ**- உடல் நலம் பெருகும் **வாடமல்லி** -மரணபயம் நீங்கும் **மல்லிகை** - குடும்ப அமைதி **செம்பருத்தி** - ஆன்ம பலம் **காசாம்பூ** - நன்மைகள் **அரளிப்பூ** - கடன்கள் நீங்கும் **அலரிப்பூ** - இன்பமான வாழ்க்கை **ஆவாரம் பூ** -நினைவாற்றல் பெருகும் **கொடிரோஜா** - குடும்ப ஒற்றுமை. 

ரோஜா பூ** _ நினைத்தது நடக்கும் **மருக்கொழுந்து**_ குலதெய்வம் அருள் **சம்பங்கி** _ இடமாற்றம் கிடைக் **நந்தியாவட்டை** _ குழந்தை குறை நீங்கும் **சங்குப்பூ** (வெள்ளை) _ சிவப்பூஜைக்கு சிறந்தது **சங்குப்பூ (நீலம்)**_ விஷ்ணு பூஜைக்கு சிறந்தது **மனோரஞ்சிதம்**_ குடும்ப ஒற்றுமை, தேவ ஆகர்¬ணம் **தாமரைப்பூ**_ செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும் **நாகலிங்கப்பூ** _ லட்சுமி கடாட்சம், ஆரோக்யம் 


Rate this content
Log in

Similar tamil story from Inspirational