anuradha nazeer

Classics Inspirational

4.7  

anuradha nazeer

Classics Inspirational

சிவாஜி புகழுக்கு பெருமை

சிவாஜி புகழுக்கு பெருமை

1 min
144


நீதி இந்த படத்தில் ஒரு பாடலை "இன்று முதல் குடிக்க மாட்டேன்" என எம் எஸ் விஸ்வநாதன் எழுத அதை கண்ணதாசன் படித்து விட்டு " எந்த குடிகாரன் இன்று முதல் குடிக்க மாட்டேன் என சொல்வான். எனவே அதை நாளை என மாற்று " என சொல்லி கண்ணதாசனே அதை நாளை முதல் குடிக்க மாட்டேன் என மாற்றி எழுதினார். இதை எம் எஸ் விஸ்வநாதனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்..


தமிழக அரசு பள்ளி கல்வி துறை சார்பில் +2 பொதுத் தமிழ் பாட புத்தகத்தில் 144 ம் பக்கத்தில் நம் இதய தெய்வம் சிவாஜி அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கலை இனிக்கும் இலக்கணம் : ...காப்பு இலக்கணம் என்ற தலைப்பில் பாட புத்தமாக வெளியிட்டு உள்ளனர் விஸ்வநாதனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.. தமிழக அரசு பள்ளி கல்வி துறை சார்பில் +2 பொதுத் தமிழ் பாட புத்தகத்தில் 144 ம் பக்கத்தில் நம் இதய தெய்வம் சிவாஜி அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கலை இனிக்கும் இலக்கணம் : ...காப்பு இலக்கணம் என்ற தலைப்பில் பாட புத்தமாக வெளியிட்டு உள்ளனர்


Rate this content
Log in

Similar tamil story from Classics