anuradha nazeer

Classics

4.6  

anuradha nazeer

Classics

நிம்மதி கிடைக்க

நிம்மதி கிடைக்க

1 min
169


சரவணம்" என்றால் தர்ப்பை. 'பவ" என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் 'சரவணபவ" என பெயர் வந்தது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.

ச - லக்ஷ்மிகடாக்ஷ்ம்ர - சரஸ்வதி கடாக்ஷம்வ - மோக்ஷம்ண - சத்ருஜயம்ப - ம்ருத்யுஜயம்வ - நோயற்ற வாழ்வு

சரவணபவ என்பதன் பொருள் விளங்கி சரவணனை வணங்கி வாருங்கள். தீராத வினையும் தீரும். ஆறாத நோயும் ஆறும். மன நிம்மதி கிடைக்க இந்த ஆறெழுத்தை தினந்தோறும் பராயணம் செய்யலாம்.

'சரவணன் இருக்க பயம் ஏது".


Rate this content
Log in

Similar tamil story from Classics