Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#எனது இந்தியா

SEE WINNERS

Share with friends

இந்தியா என்னும்  நாடு பல மொழிகளையும் பல கலாச்சாரங்களையும் கொண்ட ஒரு தேசமாகும்

சில தூர தொலைவிற்குப் பிறகு ஒரு புதிய கலாச்சாரமும் மொழியும் தென்படுகிறது

இவ்வளவு இருந்தாலும் ஒரு சமூகப் பிடிப்பினையும் நாட்டுப்பற்றும் குறையாத வண்ணம் உள்ளது

ஆயிரம் ஆயிரம் மொழிகள், கலைகள், உடைகள், மற்றும் எண்ணில் அடங்கா வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள்

என்று கூறிகொண்டே செல்லாம் இந்தியவின் பெருமைகளை.

 

இந்திய நாட்டைப் பற்றிய சிறப்புகளை எழுதி பகிர்ந்து கொள்ள ஸ்டோரி மிரர் ஒரு வாய்ப்பை வழங்குகிறது

 

தகுதிகள் :

 

- அனைத்து விதமான கதைகளும், கவிதைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

 

- எந்த வகையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

 

- கதை/கவிதையை போட்டி நடக்கும் சுட்டுரையில் தான் பகிர வேண்டும்

 

- சொந்த படைப்புகளை மட்டுமே அனுப்ப வேண்டும்.

 

- ஸ்டோரி மிரரில் பதித்த படைப்புகளை மீண்டும் அனுப்பக்கூடாது

  கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.  

 

- பங்குபெறுபவர்களின் ஒருமனதாக ஸ்டோரி மிரரின் முடிவே இறுதியானது.

 

- அரசியல் கட்சிகள் சார்ந்த விமர்சனங்கள் கொண்ட படைப்புகள்       மறுக்கப்படும்.

 

பரிசுகள் :

 

- முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு சான்றிதழ், ஒரு புத்தகம், மற்றும் ஸ்டோரி மிரின் வெள்ளி உறுப்பினர் தகுதி வழங்கப்படும்.

 

- ஏழு படைப்புகளுக்கு மேல் பதிப்பித்தவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

 

- பதினைந்து படைப்புகளுக்கு மேல் பதிப்பித்தவர்களுக்கு ஒரு புத்தகமும் 250 ரூபாய் மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்படும்.

 

- ஆசிரியரின் மதிப்பெண், விருப்பங்கள், பார்வைகள், மதிப்பீடுகள், பின்னுட்டம் ஆகியவை வைத்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

 

தகுதிகள் :

 

- ஜனவரி 1, 2020 முதல் ஜனவரி 31, 2020 வரை இப்போட்டி நடைபெறும்.

 

- மொழிகள் : ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, ஒடியா, தமிழ். மலையாளம் மற்றும் கன்னடம்.

 

பதிவு: கதை/ கவிதைகள்

 

தொடர்பு கொள்ளmarketing@storymirror.com / 022-49240082 / 022-492243888


Trending content