சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு
நீரில்லா ஊருக்கு
பட்ட மரங்கள் அணிவகுக்க
நிலத்தின் பாளவெடிப்புகள்
பூமிக்கு உடையாக வரப்போகும்
வறுமைக்கு வரவேற்பு
அளிக்க செயற்கை உரங்கள்
காத்திருக்கின்றன!
சுற்றுப்புறச்சூழல் காக்க
இயற்கை விவசாயம்
பேண நீர்வளம்
காக்க தொலைநோக்கு
சமுதாயம் உருவாக
என்செய்வாய் மானிடா!