VANI SARATHI

3
Posts
1
Followers
0
Following

I'm VANI and I love to read StoryMirror contents.

Share with friends
Earned badges
See all

மனதைக் காயப்படுத்தும் வார்த்தைகளை கூறி விட்டு விளையாட்டுக்கு சொன்னேன் என்றவர்களின் விளையாட்டை விளையாட்டாய் எண்ண முடியவில்லை..

செய்பவர்களைப் பொறுத்தே சரியும் தவறும் தீர்மானிக்கப்படுகிறது..

எதுவுமே யோசிக்காமல் அமைதியாய் இருக்கையில் என்ன பலத்த யோசனை என்று எவரேனும் கேட்பின் எதுவுமில்லை என்றாலும் நம்ப யாரும் தயாராயில்லை.


Feed

Library

Write

Notification
Profile