Muthukumaran Palaniappan
Literary Colonel
52
Posts
2
Followers
0
Following

None

Share with friends
Earned badges
See all

உறவுகளாலும் நட்புகளாலும் உருவான மன வலியை/ நிமிடத்தில் உருவம் இன்றி உருகுலைய செய்ய/ உருவம் இல்லா இசையே என் மன வலிகளை குணப்படுத்தும் இனிய மருந்து/ என்னை மிகவும் இனிமையாக வாழ வைக்கும் இயற்கை எனக்கு அளித்த பரிசு என் காதுகளுக்கும் இதயத்திற்கும் இசை

தேநீர் ஒவ்வொரு நாளும் காலை விழித்ததில் இருந்து தொடங்கும் வாழ்க்கை பயணம் இரவு தூங்கும் வரை துவண்டு போகாமலும் மனம் தடுமாறாமல் சுறுசுறுப்பையும் தெம்பையும் கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு கோப்பை சாதாரண சூடான தேநீர். ஒரு கோப்பை தான் ஆனால் ஓராயிரம் நன்மைகளை தரக்கூடியது. இயற்கையான பாலில் இயற்கையான தேயிலையின் இயற்கை சாறு இயற்கை தேனோடு கலந்து பருகும்பொழுது உடல்முழுதும் பூரண சக்தியையும் மூளைக்கு சுறுசுறுப

நான் யார் என்பதை உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம். நான் யார் என்பதை நாலுபேருக்கு நிரூபிக்க/ நான் நானாக இருப்பதையே மறந்து/ ஆசைகளின் உச்சத்தில் உணர்வுகளில் மிதந்து/ உணர்வுபூர்வமாக வாழ்க்கையை உணரதவறி/ தன்னுடைய உண்மையான வாழ்க்கையை வழிதவறி தீய பாதையில் பயணித்து/ நான் யார் என்பதை புரிந்துகொள்வதற்க்குள் உதிர்ந்துபோகின்றான் இந்த உலகில்.

இந்த பிரபஞ்சத்தில் எத்தனை மொழிகள் முளைத்தாலும் அவர் அவர்களின் பெற்ற தாய் எப்படி முக்கியமோ அது போன்று மிகவும் முக்கியம் அவர் அவர்களின் தாய்மொழி. தாய்மொழி என்பது உணர்வுகளோடு ஒன்றரை கலந்த உணர்வுபூர்வமான ஒன்று. உணர்வுகளை உன்னதத்துடன் உணர்வுபூர்வமாக சிறந்த சிந்தனைகளாக வெளிப்படுத்துவது தாய் மொழியே. ஒவ்வொரு மனிதனின் சிறந்த அடையாளம் தாய்மொழியே. இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அனைவரையும் இணைக்

இரட்சிப்பை தவமாய் தவம் கிடந்து சுய ஆதாயத்திற்காக பெறத் துடிக்கும் மனிதன் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு . இந்த பிரபஞ்சத்தில் வருந்தும் கஷ்டப்படும் ஜீவன்களுக்கு உதவி செய்து இரட்சித்தால் நீயும் மனிதக்கடவுள் ஆகலாம். உன் காலத்திற்கு பிறகு உன்னுடைய உதவிகள் இந்த உலகமே திரும்பிப் பார்க்கும் காலத்திற்கும் அழியாத பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் .

With One A Glance. Many people did not know that it was a deadly weapon capable of taking a thousand lives.

Tsunami is born from the anger of the sea and its fruit is destruction. Cyclones are born from the anger of the wind and its fruit is destruction. The earth is born of anger, and its fruit is destruction. A flood is born of the anger of the rain and its fruit is destruction. The result of man's anger is anguish and destruction. So generally the result of anger is destruction. P.Muthukumaran


Feed

Library

Write

Notification
Profile