வெற்றி
வெற்றி
முயற்சி செய்து பெறும் வெற்றி
மகிழ்ச்சி கொள்ளும் வெற்றி
லட்சியத்தால் பெறும் வெற்றி
லாபகரமான வெற்றி
உழைப்பால் பெறும் வெற்றி
உன்னதமான வெற்றி
எளிதாக பெறும் வெற்றி
ஆசிர்வாதத்தால் பெறும் வெற்றி
இடைஞ்சலை தாண்டி பெறும் வெற்றி
இனிமையான வெற்றி
தன்னையே நம்பி பெறும் வெற்றி
தேன் போன்ற வெற்றி
தோல்வியே வெற்றியின் முதல் படி
தவறை பண்படுத்தி பெற்ற வெற்றியே
வாழ்க்கையில் மகிழ்ச்சியான பெரிய வெற்றி