Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Abstract Classics Children

3.9  

Ananth Sivasubramanian

Abstract Classics Children

விசித்திரம்

விசித்திரம்

1 min
342


உண்மையாக இருந்தாலும் வியக்க வைக்கும் விசித்திரம்

உலகில் உயிரினங்களில் விசித்திரம்

கோப்ளின் சுறா ஒரு புதைவடிவ விசித்திரம்

மிகப்பெரிய பூஞ்சை மிகப்பெரிய உயிரின விசித்திரம்

புவியில் உள்ள இடங்களில் விசித்திரம்

புள்ளிநீமோ புவியில் அணுக முடியாத இடம் விசித்திரம்

குருதி அருவியின் சிவப்பு நீர் இன்னுமொரு விசித்திரம்

விசித்திர கதைகளும் பல பல உண்டு

விக்கிரமாதித்தன் கதைகளும் ஒரு விசித்திரமே

வேதாளத்தின் கதைகளும் கேள்விகளும் விசித்திரமே

அதற்கு அரசனின் பதில்களும் விசித்திரமே


Rate this content
Log in

Similar tamil poem from Abstract