Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Abstract Classics Children

4.7  

Ananth Sivasubramanian

Abstract Classics Children

புத்தகம்

புத்தகம்

1 min
236



வாழ்க்கை தத்துவத்தை எளிதாக உணர்த்துகிறாயே

புதுபுது விஷயங்களை கண்டுபிடிக்க ஊன்றுகோலாக விளங்குகிறாயே

உயிரில்லாத நண்பனாக திகழ்கிறாயே

 ஒரு மந்திர பெட்டி போல் இருக்கிறாயே

பழங்கால வரலாற்றைப் பற்றி அறிய உதவுகிறாயே

சோர்வாக இருக்கும் போது புத்துணர்ச்சி அளிக்கிறாயே

சத்தமே இல்லாமல் கருத்தை உணர்த்துகிறாயே

நீ அடுத்த உலகிற்க்கு அழைத்து செல்கிறாயே

பல பல வண்ணங்களில் நூலகத்தில் இருகிறாயே

உன்னை ஸ்பரிசப்பதில் சுகம்

உன்னை படிப்பதில் சுகம்

வாழ்க்கைப்படியில் உயர உன்னோடு என்றும் பயணிப்பேனே


Rate this content
Log in

Similar tamil poem from Abstract