இந்திய அரசியல்
இந்திய அரசியல்
சுயநலமில்லா காந்தியும்
சுதந்திர இந்தியா
உருவாக பல திட்டம்
தீட்டினாலும் இன்றுவரை
தீண்டாமைப் பேய்கள்
சாதி அரசியல் பூகம்பங்கள்
இலஞ்ச பாம்புகள்
இருக்கும்வரை
காந்தி காண விரும்பிய
இந்தியா வெறும்
கானல்நீர் பொம்மை!
சுயநலமில்லா காந்தியும்
சுதந்திர இந்தியா
உருவாக பல திட்டம்
தீட்டினாலும் இன்றுவரை
தீண்டாமைப் பேய்கள்
சாதி அரசியல் பூகம்பங்கள்
இலஞ்ச பாம்புகள்
இருக்கும்வரை
காந்தி காண விரும்பிய
இந்தியா வெறும்
கானல்நீர் பொம்மை!