Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Abstract Inspirational Children

4  

Ananth Sivasubramanian

Abstract Inspirational Children

சுதந்திரம்

சுதந்திரம்

1 min
259



நினைத்ததை படிப்பதே சுதந்திரம்

உழைப்பை அனுபவிப்பதே சுதந்திரம்

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது சுதந்திரம்

இனம் மொழியைக் கடந்தது சுதந்திரம்

பலர் ரத்தம் சிந்தி பாடுபட்டு

ஆங்கிலேயரின் அடிமைதனத்திலிருந்து 

விடுதலைப் பெற்றது

நாட்டிற்கு கிடைத்த சுதந்திரம்

யாவரும் பயமில்லாமல் நடப்பதே சுதந்திரம் 

சமநீதியே சுதந்திரம்

கெட்டதை புதைத்து நல்லதை நிலைநாட்டுதே சுதந்திரம்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract