Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Abstract Others Children

4  

Ananth Sivasubramanian

Abstract Others Children

அந்நியன்

அந்நியன்

1 min
227



இப்பூவுலகில் பிறக்கும் போது

உலகமே அந்நியம்

பள்ளிக்கு செல்லும் போது

அங்கிருக்கும் அனைவரும் அந்நியர்கள்

உயர்பள்ளிக்கும் கல்லூரிக்கும் வேலைக்கும் செல்லும்போதும் அனைவரும் அந்நியர்கள் 

வாழ்க்கையில் முதலில் பார்க்கும் 

அனைவரும் அந்நியரே

அந்நியரெல்லாம் பழகும் வரைதான்

பழகிய பின் அனைவரும் நண்பர்களே


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar tamil poem from Abstract