விளையாட்டு
விளையாட்டு
விளையாட்டு - கவிதை
வீரமும் தீரமும்
கலந்த கலவை!
விவேகமும்
வினயமும் உண்டு
ஒளிவு மறைவாய்!!
வேடிக்கையே வாடிக்கை !!!
விளையாட்டு
மதுரை முரளி
விளையாட்டு - கவிதை
வீரமும் தீரமும்
கலந்த கலவை!
விவேகமும்
வினயமும் உண்டு
ஒளிவு மறைவாய்!!
வேடிக்கையே வாடிக்கை !!!
விளையாட்டு
மதுரை முரளி