Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ananth Sivasubramanian

Classics Others Children

5.0  

Ananth Sivasubramanian

Classics Others Children

பயணம்

பயணம்

1 min
520


புது கதவுகளைத் திறக்கும் பயணம்

புது புது மக்களை சந்திக்க வைக்கும் பயணம்

புது வாழ்க்கைமுறையை அறிய வைக்கும் பயணம்

புது இடத்தின் காட்சிகளைக் காட்டும் பயணம்

புது நீர்நிலைகளைப் பார்க்க வைக்கும் பயணம்

புது மலைகளில் ஏற உதவும் பயணம்

புது சாகசங்களை அனுபவிக்க வைக்கும் பயணம்

பசுமையான நினைவுகளைத் தரும் பயணம்

நம்மை மேம்படுத்தும் பயணம்

நம்மை உற்சாகப் படுத்தும் பயணம்


Rate this content
Log in

Similar tamil poem from Classics