Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Muthukumaran Palaniappan

Inspirational

4  

Muthukumaran Palaniappan

Inspirational

எந்த பருவம்

எந்த பருவம்

1 min
254


பருவங்கள் என்பது ஒவ்வொன்றும் 

வாழ்வில் வேறுபட்ட அனுபவத்தை 

கொடுத்து அதன் வழி பக்குவப்பட்டு

வாழ்கை பயணத்தை சிறப்பாக 

செழிப்புடன் கடக்கவேண்டும் என்பதே

நோக்கம். எந்த பருவமாக இருந்தாலும் 

ஒவ்வொன்றிற்கும் ஒரு தனிசிறப்புண்டு.

பருவங்கள் அனைத்தும் நமக்கு கிடைத்த 

அன்பு பரிசுகள்.


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational