Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Anonymous Sparkle

Inspirational

4  

Anonymous Sparkle

Inspirational

அமைதி

அமைதி

1 min
360


மழை துளியில் இதயம் அமைதியாக

மகிழ்ந்தது.


இலையின் மீதான மழை துளி கவலையை மாற்றி,


சந்தோஷத்தை வெகுமதியாக கொடுத்தது.


அமைதி இறைவனின் அடையாளம்.


அமைதி அவர் அன்பளிப்பு.


அமைதியே மனிதனுக்கு அளிக்கும்‌ அவரின் இருதயம் எல்லாவற்றிலும்

சிறந்தது.



Rate this content
Log in