அந்நியன்
அந்நியன்
அந்நிய நாட்டுக்கு அந்நியனாக இரு
அன்னை நாட்டுக்கு அன்பானவனாக இரு
பேராசைக்கு அந்நியனாக இரு
பேரன்புக்கு அடிமையாக இரு.
அந்நிய நாட்டுக்கு அந்நியனாக இரு
அன்னை நாட்டுக்கு அன்பானவனாக இரு
பேராசைக்கு அந்நியனாக இரு
பேரன்புக்கு அடிமையாக இரு.