Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Lakshmi Renjith

Fantasy Inspirational Children

4.9  

Lakshmi Renjith

Fantasy Inspirational Children

சிற்பியும் - ஆசிரியரும்

சிற்பியும் - ஆசிரியரும்

1 min
423


சிற்பியின் கைவண்ணத்தில்

 அழகிய சிலை,


ஆசிரியரின் கைவண்ணத்தில்

சிறந்த மாணவர்கள்


சிற்பியின் உளியின் அடியினை பொறுத்த கல் –

கற்பகிரகத்தில் இறைவனாக காட்சி அளிக்கிறது


உளியின் அடியினை ஏற்க மறுத்த கல் –

கோவிலின் படிகற்கள் ஆகின்றது


ஆசிரியரின் வழிக்காட்டுதல்களை சரியாக பயன்படுத்தியவன் –

 சிறந்த மாணவனாகிறான்


ஆசிரியரின் வழிக்காட்டுதல்களை சரியாக பயன்படுத்தவனோ - 

தோல்வியின் விளிம்பில் நிற்கிறான்


வெற்றியோ - தோல்வியோ

எவன் ஒருவன் தன்னை தானே சரியான வழியில் சேதுக்கி கொள்கிறனோ அவனே - 

சாதனையாளன் ஆகிறான்.



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy