சும்மா... கிழி...
சும்மா... கிழி...
1 min
184
கொலைக் களமான புதுதில்லி - பிறந்தது
பொல்லாக்கொரோனா உயிர்க்கொல்லி !
ஆஸ்திரேலியக் காட்டுத்தீ - அணைந்தது
எஸ்பீபி எனும் பாட்டுத்தீ !
படையெடுத்ததுவே வெட்டுக்கிளி - (எல்லாம்) போகட்டும்
பழையதை புதியதால் முட்டிக் கிழி !