Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Ravivarman P

Tragedy

3  

Ravivarman P

Tragedy

கவனம் மரணத்திடம்

கவனம் மரணத்திடம்

1 min
176


மாஸ்க் போட சொன்னால் 

மயக்கம் வருது என்றீர்கள்

மரணமேவந்துவிட்டது


கைக்கழுவச்சொன்னால்

இல்லை இல்லை

என் கரம் கறை படியாதது என்றீர்கள்

காலன் வந்து விட்டான்

கரம் பிடித்து செல்ல


தள்ளி நிற்கச் சொன்னால்

சொன்னதைத் தள்ளி

பின் அதை பெற்றும் கொடுத்தும்

வள்ளளாகிவிட்டீர்கள்


இனி தங்கள் பெயர் 

கல்வெட்டில் செதுக்கப்படும் இடுகாட்டில்


மாஸ்க் போட்டு 

கைக்கழுவி

தள்ளி நின்று

வாழ்க்கையை வாழுங்கள்

மரணத்தை தள்ளியே



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy