மின்சாரம்
மின்சாரம்
மின்சார சிக்கனம் வறுமையின் பிம்பமா
மின்சார கட்டணம் பகட்டின் பிம்பமே
மின்மய வாழ்க்கை நோயால் அதிரும்
தன்மய வாழ்வால் தீரும் புதிரும்
மின்சார சிக்கனம் வறுமையின் பிம்பமா
மின்சார கட்டணம் பகட்டின் பிம்பமே
மின்மய வாழ்க்கை நோயால் அதிரும்
தன்மய வாழ்வால் தீரும் புதிரும்