Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Thamarai Kanimozhi

Fantasy Inspirational Others

4.0  

Thamarai Kanimozhi

Fantasy Inspirational Others

மலரும் கனவுகள்

மலரும் கனவுகள்

1 min
263


தினமும் என்னுள் 

மலரும் கனவுகள் 

நினைவுகளின் 

ஒரு பிரதிபலிப்பாக 

என் இரவு நேரத் 

தூக்கத்தின் மையத்தில் 

ஒரு உருக்கொண்டு 

ஏனோ வருகின்றது?

விடியும் பொழுதினில் 

கதிரவனின் ஒளியில் 

அவை சட்டென்று 

கலைந்திடும் போது 

நினைவினில் நிற்பதில்லை 

மனதிலும் தேங்கவில்லை


Rate this content
Log in

Similar tamil poem from Fantasy