Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Naveena Iniyaazhini

Fantasy

4.7  

Naveena Iniyaazhini

Fantasy

மனதில் நின்றவன்

மனதில் நின்றவன்

3 mins
141


ஆமாம்! இவன் தான் அவன்.... 


மனதினுள் நுழைந்து 

இதையத்தில் தோன்றியவனே... 


 இன்னவன்


அவனே என்

அன்பிற்குறியவனன்...!!!


யார் இவன்? 

இவனை காண வேண்டும் என்று 

என்னுடைய மனது 

தரையில் கிடந்த மீன்

போல

காண துடிக்கிறது ...


நாட்கள் ஒரு பக்கம் நகர்ந்து 

செல்கிறது....

இன்னவனை காணமல்....


சட்டென்று ,

அவளே எதிர்ப்பாராத நிலைதனில்

அவனை கண்டாள்..... 


அவனை கண்டதும் அவள் 

காதல் உற்றாளா 

என்பதை அவள் அறியேன்...!!! 


ஆனால், 


ஒன்றை அறிந்தால் ,

இரு விழியும் காண வேண்டும் 

என்று தவித்த மன்னவளின் 

மனதுக்கு அச்சம்.... ஏற்பட்டது 


காரணம், 

கண்ணாளனை கண்டதும் 

காதல் வந்து விடுமோ 

என்ற அச்சம்..... 


அச்சத்துடன் 

அன்பவள் அன்பவனை காண

அச்சத்தின் காதல்

அகத்தில் அச்சாகியது....!!! 


அச்சத்தால் அகத்தினுள் 

நுழைந்த 

அழகவன் மேல் கொண்ட காதல்

நேத்திரத்தின் வழியே 

திரையிட்டது..... 


விழி இமைத்தும் இமைக்காத 

நிலையிலும் 

கண் எதிரே தோன்றினான்.... 

அனு தினமும்..... 


இன்னவளின் மனதில் தோன்றிய இந்த இன்னவன்.... 


இன்னவனுடைய மனதிலும் இன்னவள் தோன்றுவாளா??? 


என்ற கேள்வியை தன்னுள் எழுப்பி 

கண்ணீருடன் 

விடையை தேடுகிறாள் 

மன்னவனுக்காக...... 



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy